ஜிம் கேல்ஸ் எனும் 64 வயது முதியவர் குகை ஒன்றை கடந்து வந்த ரயிலை எதேற்சையாக புகைப்படம் எடுத்த போது மணிக்கு சுமர் 60km/h வேகத்தில் சென்றுகொண்டிருந்த ரயிலில் அதன் ஓட்டுனர் பத்திரிகை படித்துக்கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது பற்றி ரயில்வே திணைகளத்தில் கேல்ஸ் புகார் தெரிவிக்க, அவ் ஓட்டுனர் உடனடியாக வேலையில் இருந்து நிறுத்தப்பட்டார். அவ் ஓட்டுனர் ஓட்டுனர் சேவையில் முதல் வகுப்பில் (Class I) கடமையாற்றுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.