பிறேசில் நாட்டில் ருபிடொ நகரை சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவனே இவ்வாறு உயிரை விட்டுள்ளார்.
ஒன்றோ... இரண்டோ இல்லை... 42 தடவைகள் தொடர்ச்சியாக சுய இன்பத்தில் ஈடுபட்ட நிலையில் அவர் உயிரை இழக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது பற்றி அவனது தாயார் தெரிவிக்கையில், அண்மை நாட்களாக தனது மகனுக்கு சுய இன்ப பழக்கம் இருப்பதை தான் உணர்ந்துகொண்டதாகவும், அவனை மனோதத்துவ டாக்டரிடம் அழைத்துச் செல்ல எண்ணியிருந்தவேளை துர் அதிர்ஸ்டவசமாக இச் சம்பவம் நடைபெற்று விட்டதாகவும் கவலை வெளியிட்டார்.
சிறுவனின் அறையில் இருந்து ஒரு தொகை நீலப்படங்களும், ஆபாச புகைப்படங்களும் மீட்கப்பட்டுள்ளன.