The Dark Knight Rises

Batman திரைப்படத்தின் அடுத்த பகுதியான The Dark Knight Rises வேகமாக தயாராகி வருகிறது.


2012 இல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. Warner Brothers இன் தயாரிப்பில் வெளிவரும் இத்திரைப்படத்துக்கான காட்சி வடிவமைப்புக்கள் வேகமாக படமாக்கப்பட்டு வருகின்றன.



இப்படங்களில் வழமையாக வரும் பேட்மேனின் Tumblers வகை வாகனங்கள் தெருக்களில் பவனிவரத் தொடங்கியுலள்ளன.

பேட்மேன் திரைப்படங்கள் சிறுவர் மத்தியில் மட்டுமல்ல, பெரியவர்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றவையகும்..