வினோத மீனினம்

ஜெல்லி பிஷ் வகையை சேர்ந்ததாக சந்தேகிக்கப்படும் ஓர் வினோத மீனினம் யப்பானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.




ஏனைய மீனினங்களைப் போல் அல்லாது தரையில் நடமாடக்கூடியவையாக  உள்ளன. அத்தோடு வேகமாக நகரக்கூடியவையாகவும் உள்ளன.

அது தொடர்பான காணொளி கீழே இணைக்கப்பட்டுள்ளது.